MADURAI COMMERCE

General Information to Teachers & Students
அன்பிற்குரிய வணிகவியல் முதுகலை ஆசிரியர்களுக்கு வணக்கம் ! நம்மிடம் பயிலும் மேல்நிலை கலை மற்றும் வணிகவியல் பிரிவு மாணவ மாணவிகள் எளிதில் தேர்ச்சி பெற www.maduraicommerce.com என்ற இணையதளம், சேவை நோக்கத்துடன் வணிகவியல் முதுகலை ஆசிரியர்களின் உதவியுடன் துவங்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இணையதளத்தை உங்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : info@maduraicommerce.com

Exam

Attend exams for updated Questions

Question Banks

Download Question papers for exam preparation

Materials

Read materials in ppt and pdfs