பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு ................... என்று பெயர்.
? சந்தை? அங்காடி? அல்லாங்காடி? நாளங்காடி
உள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்
? மூன்று? நான்கு? இரண்டு? ஐந்து
கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?
? நிபந்தனை ஒப்பந்தம்? தன்னிச்சை ஒப்பந்தம்? பகிர்ந்தளித்தல்? ஈட்டுறுதி ஒப்பந்தம்
அர்த்தசாஸ்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
? சாணக்கியர்? இளங்கோவடிகள்? கௌடில்யர்? திருவள்ளுவர்
............. முதன் முதலில் சுல்தனாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்
? அக்பர்? வாஸ்கோடகாமா? பால்பன்? அலாவுதின் கில்ஜி
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
? சுவிஸ்? அமெரிக்கா? இந்தியா? இங்கிலாந்து
பண்டகக் காப்பகம் ______ தடையை நீக்குகிறது.
? இடர்ப்பாட்டு தடை? காலத் தடை? அறிவுத் தடை? ஆள்சார்
தொழிலின் முதன்மைக் குறிக்கோள்....................
? இலாபம் ஈட்டுதல்? சிறப்புத் தேர்ச்சி? இலாபம் ஈட்டாமல் இருத்தல்? மேற்கூறிய ஏதுவுமில்லை.
சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் தலைவர் யார்?
? பிரதம மந்திரி? நிதி அமைச்சர்? இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர்? இந்திய குடியரசு தலைவர்
பின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?
? இடர் ஏற்றல்? சம்பளம் (அ) கூலி? பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் (அ) விற்பனை? பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்
இளவருடன் செய்யும் ஒப்பந்தம்
? தவிர்தகு ஒப்பந்தம்? செல்லாத ஒப்பந்தம்? செல்தகு ஒப்பந்தம்? மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்
சரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.
? இறக்குமதி? ஏற்றுமதி? பன்னாட்டு வியாபாரம்? மறு ஏற்றுமதி வியாபாரம்
பிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.
? பிணைய பண்டகக் காப்பகங்கள்? மேற்கூறிய அனைத்தும்? பொது? குளிர் சேமிப்பு
வியாபாரம் மற்றும் வணிகம் .............. பேரரசில் பொதுவானவையாக இருந்தது.
? பாண்டியர்? சேரர்? சோழர்? பல்லவர்
இரும்பிலிருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது.
? கட்டுமானத் தொழில்கள்? தயாரிப்புத் தொழில்கள்? மரபுசார் உற்பத்தித் தொழில்கள்? பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்
அதிக அளவு அபாயத்தைக் கொண்டது.
? வணிகம்? இவை அனைத்தும்.? உற்பத்தித் தொழில்? வியாபாரம்
அலுவல் சார்ந்த மூலதனம் என்பது
? அரசின் சிறப்பு எடுப்பு உரிமை? இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு? அயல் நாட்டு மூலதனம்? இந்திய ரிசர்வ் வங்கியின் அயல் நாட்டு நாணய மதிப்பு மற்றும் அரசின் சிறப்பு எடுப்பு உரிமை இரண்டும்
எந்த அமைப்பு ஓரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்?
? தனியாள் வணிகம்? கூட்டு நிறுவனம்? அரசு நிறுவனம்? கூட்டுறவுச் சங்கம்
பன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன
? தலைமையகம்? கிளைகள்? அதன் துணை நிறுவனங்கள்? நாடாளுமன்றம்
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
? 20? 25? 50? 10
ஐந்து தலைப்புகளின் கீழ்வரும் வருமானத்தின் கூடுதல் என்பது
? வியாபார வருமானம்? மொத்த வருமானம்? முழு மொத்த வருமானம்? ஊதிய வருமானம்
அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது
? அலுவல் சார்ந்த மூலதனம்? தனியார் மூலதனம்? அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்? வங்கி மூலதனம்
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது?
? கூட்டுப் பங்கு நிறுமம்? தனியாள் வணிகம்? கூட்டுறவு? அரசு நிறுமம்
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
? காஸ்கோ காப்பீடு? கப்பல் சார் காப்பீடு? மருத்துவ கோருரிமை? பணம் திருப்பத் திட்டாவணம்
நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?
? கடனீட்டு பத்திரதாரர்? கடனாளர்? பங்குதாரர்கள்? கடனீந்தோர்
உள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.
? ஏற்றுமதி? உள்நாட்டு வியாபாரம்? இணைவினை? அயல் நாட்டு வியாபாரம்
அயல்நாட்டு பத்திர வெளியீட்டு உரிமை தரும் ஆவணம்.
? உரிமை சான்றிதழ்? வைப்பு இரசீது? உரிமை இரசீது? மாற்று பத்திரம்
இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்?
? முதலீட்டின் அடிப்படையில்? பிறப்பால்? நிர்வாகத்தின் அடிப்படையில்? உடன்படிக்கையால்
................ சட்டத்தின் படி ஆண் வாரிசுகள் மட்டுமே வம்சாவழி சொத்தில் உரிமையுள்ளவர்கள்.
? மிடாக்சரா சட்டம்? தயாபகா சட்டம்? இந்துச் சட்டம்? மேற்கண்ட யாவும்
ஒரு குறிப்பிட்ட வகை பொருட்களை மட்டும் விற்கும் சில்லறை கடைகள் ________ என அழைக்கப்படுகிறது.
? ஒரே வகை பண்டக சாலைகள்? பொது பண்டக சாலைகள்? சந்தை வியாபாரிகள்? தெருக்கடை வியாபாரிகள்
நிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது?
? தகவலறிக்கை? அமைப்பு முறையேடு? கூட்டுருவாக்கச் சான்றிதழ்? சங்க நடைமுறை விதிகள்
இந்து கூட்டுக் குடும்பத் தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்?
? கூட்டாளிகள்? கூட்டு வாரிசுதாரர்? கர்த்தா? தலைமுறை
கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?
? அயல் நாட்டு நிறுமம்? பட்டய (சாசன) நிறுமம்? அரசு நிறுமம்? சட்டமுறை நிறுமம்
கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
? யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது? யார் வேண்டுமானாலும் இருக்கலாம்? தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
செல்லத்தக்க நிறைவேற்றம் ஒப்பந்த நபர்கள் தங்களுடைய கடமையை செய்வது, அந்த ஒப்பந்தம்
? நடைமுறைப்படுத்தப்படும்? ஒப்பந்த நிறைவேற்றம்? இவை எதுவும் இல்லை? செல்லாதது
அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு
? சீர்திருத்த நோக்கம்? தொண்டு நிறுவன நோக்கம்? இலாப நோக்கம்? சேவை நோக்கம்
வியாபாரி இடைநிலையர்களை வகைகளாக பிரிக்கலாம்
? இரண்டு? மூன்று? ஐந்து? நான்கு
உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது
? மேலாண்மைக்குழு? நிர்வாகக்குழு? பொதுக்குழு? பொதுச்சபை
உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்
? 1-1-1995? 1-1-1996? 1-1-1994? 1-1-1997
உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களை நுகர்வோருக்கு எடுத்துச் செல்லும் செயலுக்கு ______ என பெயர்.
? போக்குவரத்து? வழங்கல் முறை? பெயர்ச்சியியல்? சந்தையியல்
ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தார்
? டால்மாக்கி? லம்பேர்ட்? ராயர்ட் ஓவென்? H ,C கால்வெர்ட்
கப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது
? கப்பல் இரசீது? கப்பல் துணைத்தலைவர் இரசீது? வாணிகத்தூதுவர் இடாப்பு? அனுப்புகை இரசீது
புற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______
? செலவு குறைப்பு? திறன்? உற்பத்திதிறன்? அலகுகள்
நிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.
? நிதி மேலாண்மை? வங்கி? இவற்றில் ஏதுமில்லை? பண மேலாண்மை
சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் உடன்படிக்கை
? நிறைவேற்றக்கூடிய ஏற்பு? ஒப்பந்தம்? ஒப்புக்கொண்ட வாக்குறுதி? ஏற்றுக்கொள்ளப்பட்ட முனைவு
பன்னாட்டு நிறுமம் என்பது ---------
? ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது? உலகில் முதல் 200 நிறுவனங்களின் ஒன்றாகும்? இவை அனைத்தும்? எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது
கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்
? இலாபம்? வட்டி? பங்காதாயம்? இவை எதுவும் இல்லை
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகின்றது.
? பண்டகசாலை? போக்குவரத்து? காப்பீடு? விற்பனையாளர்
தலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.
? மையப்படுத்துதல்? பரவலாக்கம்? ஒருங்கிணைப்பு? அதிகாரம்
மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
? சார்ட்டர்? தொடர்வண்டி? சரக்கு குறிப்பு? விமானம்
______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
? சார்ட்டர்? ஒப்பந்த இரசீது? சரக்கு குறிப்பு? வழிச் சீட்டு
பல்வேறு சூழ்நிலைகளில் ஒப்பந்தம் நிறைவேற்ற இயலாத அந்த ஒப்பந்தம்
? இவற்றில் எதுவும் இல்லை? தவிர்க்கக்கூடிய? செல்லக்கூடியது? செல்லாத
கோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்?
? பொதுத்துறை நிறுமம்? பன்னாட்டு நிறுமம்? இணை நிறுமம்? அரசு நிறுமம்
பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
? துறைவாரி அமைப்பு? பொதுத் துறை நிறுவனம்? பன்னாட்டு நிறுவனம்? சட்டமுறை நிறுவனம்
வாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்
? விற்பனை முகவர்? இருப்பு வைத்திருப்பவர்? தரகர்? கழிவு முகவர்
பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.
? அரசு நிறுவனங்கள்? பன்னாட்டு நிறுவனங்கள்? தனியார் நிறுவனங்கள்? இணை நிறுவனங்கள்
மூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்?
? வாக்குறுதி அளிப்பவர்? சட்டரீதியான பிரதிநிதி? முகவர்? வாக்குறுதி பெறுபவர்
நிறுமச் சட்டத்தின் அட்டவணை---------அ (Table-A) என்பது
? நிறுமச் செயல் முறை விதிகளின் மாதிரி? இருப்பு நிலைக் குறிப்பின் மாதிரிப் படிவம்? நிகழ்ச்சிக் குறிப்பேட்டின் மாதிரி? நிறும அமைப்பு முறையேட்டின் மாதிரி
ஒரு நாட்டின் அரசராலோ, அரசியலோ வழங்கப்பட்ட சாசனத்தின்விளைவாகஉருவாக்கப்படும்நிறுமங்கள் ______ எனப்படும்
? பட்டய (அ) சாசன நிறுமங்கள்? பதிவு செய்யப்பட்ட நிறுமங்கள்? சட்டமுறை நிறுமங்கள்? அயல்நாட்டு நிறுமங்கள்
அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?
? லாபம் ஈட்டுதல்? மேற்கூறிய அனைத்தும்.? மக்களுக்கு சேவை செய்தல்? வேலை வாய்ப்பை உருவாக்குதல்
இந்திய மைய வங்கி என்பது
? பி.என்.பி.? எஸ்.பி.ஐ.? ஐ.சி.ஐ.சி.ஐ? ஆர்.பி.ஐ
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1 .................. ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.
? 1935? 1934? 1936? 1933
சமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது
? அதிக விலை? நியாமான விலை? மிதமான விலை? குறைந்த விலை
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
? நியூயார்க்? இலண்டன்? ஜெனிவா? பிரேசில்
வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, .............க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்
? சேவை வளர்ச்சி? வர்த்தக வளர்ச்சி? பொருளாதார வளர்ச்சி? தொழில் வளர்ச்சி
EPC யின் விரிவாக்கம்
? ஏற்றுமதி வளர்ச்சி காங்கிரஸ்? ஏற்றுமதி செயல்முறை குழு? ஏற்றுமதி சரக்கேற்றி குழு? ஏற்றுமதி வளர்ச்சிக்குழு
பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை
? இணக்க வழிமுறைகளை நிறுவுதல்? இவற்றில் எதுவும் இல்லை.? ஒரு வெளியீட்டின் குறியீடு? பணியாளர்களின் ஈடுபாடு
A ,B,C கூட்டு ஒப்பந்தத்தின்படி 50,000 D என்பவருக்கு செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதை நிறைவேற்றுவதற்கு முன்,C இறந்து விடுகிறார்.இங்கே, ஒப்பந்தம்
? A மற்றும் B மட்டும் தனியாக நிறைவேற்றப்பட வேண்டும்.? A,B மற்றும் D க்கு இடையே ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும்.? C, சட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து A மற்றும் B ஆகியோரால் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவேண்டும்.? C யின் மரணத்தினால் ஒப்பந்தம் செல்லாது
கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல ?
? HSBC? IDBI? ICICI? SIDBI
வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?
? 1978? 1981? 1980? 1979
வருமான வரி என்பது
? வியாபார வரி? நேரடி வரி? மறைமுக வரி? சேவை வரி
நிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.
? சுற்றாடும் வியாபாரிகள்? மடங்கு கடைகள்? முகவர்கள்? தெருக்கடை வியாபாரிகள்
செல்லாத ஒப்பந்தம் குறிப்பது
? சட்ட நடைமுறைகளை மீறுவதான ஒப்பந்தம்? பொதுக் கொள்கைக்கு எதிரான உடன்பாடு.? சட்டத்துக்கு முரணான ஒப்பந்தத்தின் இயல்பு? சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியாத உடன்பாடு
RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?
? எவ்வளவு தொகை வேண்டுமானாலும்? 5 லட்சம்? 50,000? 2 லட்சம்
ஒரு முழுப் பொருள் தயாரிக்கப் பல நிலைகளைக் கடக்கும் உற்பத்தி முறை என்பது
? செயற்கை பொருள் உற்பத்தி தொழில்? தொடர் முறை உற்பத்தித் தொழில்? ஒன்று திரட்டும் உற்பத்தித் தொழில்? பகுப்பாய்வு உற்பத்தித் தொழில்
தலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.
? தனிநபர் நடத்தை? பொது நடத்தை? நேர்மையான நன்னெறி நடத்தை? அமைப்பு நடத்தை
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி
? ஐசிஐசிஐ? எஸ்.பி.ஐ? பிஎன்பி? ஆர்பிஐ
எந்த ஒரு வகையான முன்கடன்கள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.
? வணிகத் தகவலைச் சேகரித்தல் மற்றும் அளித்தல்? ரொக்கக் கடன்? வங்கி மேல்வரைப்பற்று? உண்டியல்களைத் தள்ளுபடி செய்தல்
இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது
? வருமானம் கருதப் படுவதில்லை? முழுவதும் வரி விதியிற்குட்பட்டது? முழுவதும் வரி விலக்கிற்குட்பட்டது? மறைமுக வரி
இந்துக் கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?
? முதலாளி? கர்த்தா? மேலாளர்? கூட்டாளி
குறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
? 2007? 2008? 2006? 2004
கீழ்க்கண்டவற்றில் எது மைய வங்கியின் பணி அல்ல?
? ஒரு நாட்டின் வங்கி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வங்கி அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்துதல்? அரசாங்க வங்கியாளராக நடத்தல்? மற்ற வங்கிகளின் வைப்பு கணக்குகளைப் பராமரித்தல்? பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுதல்
வங்கியில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக இணைப்பாக வழங்கப்பட்டது.
? துறைமுகச் சான்றாணை? பண்டக சான்றாணை? துறைமுக இரசீது? பண்டகக் காப்பாளர் இரசீது
செயல்படாத ஒரு ஒப்பந்தம் சட்ட பிரிவு 56 இன் கீழ்
? செல்லாத? நிறைவேற்ற முடியாதது? தவிர்க்கக்கூடிய? செல்லக்கூடியது
பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
? குளிர் சேமிப்பு? ஆவணம்? தனியார்? கூட்டுறவு
வான்வழி அனுப்பீட்டு ரசீது __________அசல் பாகங்களில் தயாரிக்கப்படுகிறது
? இரண்டு? ஒன்று? மூன்று? நான்கு
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
? மாநில முதலமைச்சர்? இந்தியத் தலைமை நீதிபதி? பிரதமர்? குடியரசுத் தலைவர்
GST யின் விரிவாக்கம்
? சரக்கு மற்றும் சேவை வரி? சரக்கு மற்றும் அளிப்பு வரி? பொது விற்பனை வரி? அரசு விற்பனை வரி
தனியாள் வணிகத்தின் மிகப் பெரிய குறைபாடு
? அமைப்பெளிமை? வரையறு பொறுப்பு? வரையறாப் பொறுப்பு? விரைவான முடிவு
நேர்மை பங்குதாரர்கள் ஒரு நிறுமத்தின் ______
? கடனாளிகள்? உரிமையாளர்கள்? கடனீந்தோர்? இவை எதுவும் இல்லை.
காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.
? மிக்க நம்பிக்கை? கூட்டுறவு? அண்மைக் காரணம்? பகர உரிமை
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
? தொழிற்துறை வளர்ச்சி? விவசாய வளர்ச்சி? வணிகச் சேமிப்பு? கிராம சேமிப்பு
கணக்கீட்டு ஆண்டு என்பது
? ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை? சூலை 1 முதல் சூன் 30 வரை? சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை? ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை
பின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல
? கடன் நிதி அளிப்பு? இடர் பகிர்வு? மட்டுப்படுத்துதல்? மூலதன திரட்டுதல் உதவி
எந்த ஒரு தொடர்ச்சியான உறவு வணிகத்திற்கான உரிமத்தை வழங்குகிறது, பயிற்சி அளிக்கிறது, கிளை விற்பனை செய்வதை கருத்தில் கொள்வது _______ என அழைக்கப்படுகிறது.
? தனி உரிமையியல்? அளிப்புத் தொடர் மேலாண்மை? ஏட்டுக்கடன் முகமை? பரிமாற்றம்
மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.
? மின்னணு வணிகம்? வலைதளம்? இணையதளம்? வர்த்தகம்
இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விடுவிக்கப்படுவது?
? ரத்து செய்தல்? திருத்தம்? பரிமாற்றம்? மேலே கூறப்பட்டவை அனைத்தும்
உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
? வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது? தேசிய வருமானத்தை உயர்த்துவது? அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் சிக்கன விலையில் வழங்குவது? அனைத்து பொருட்களையும் கிடைக்கச்செய்தல்
பெயர்ச்சியியலின் முக்கிய நன்மை
? செலவுகளை குறைத்தல்? பண்டகக்காப்பு? உற்பத்திமேம்பாடு? இலாபம் ஈட்டுதல்
எந்த வகையான பொறுப்புணர்வு சமுதாயத்திற்கு நன்மை தரத்தக்கதாக உள்ளது.
? சட்டம்? நெறிமுறை? பொருளாதாரம்? ஒழுங்குணர்வு
இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?
? ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்? ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி? கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்? வாக்குறுதி பெறுபவர்
தொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது?
? சமநிலை? இலாபத்தை அதிகரித்தல்? நிலைத்தன்மை? இலாபம்
பின்வருவனவற்றில் எது ஊழியர்களின் சமூக பொறுப்புணர்வு ஆகாது
? நியாமான ஊதியம்? சரியான வசதிகள்? சுரண்டல்? சமூக பாதுகாப்பு
ஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை
? பெறுதல் செலுத்தல் அறிக்கை? செலுத்தல் சம நிலை? கணக்கியல் அறிக்கை? வாணிப சம நிலை
நிறுமத்தின் ஆண்டு நெறிமுறைகளுக்கான தேவைகள் ______
? மேற்கண்ட அனைத்தும்? நடுத்தர அளவிலான மேலாளர்கள்? உயர்மட்ட மேலாண்மை? மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்
மருத்துவர் தொழில் என்பது-------
? சிறப்புத் தொழில்? தனியார் வணிகம்? தொழில்? வேலைவாய்ப்பு
நிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது _______
? நன் நடத்தை? மோசமான நடத்தை? நெறிமுறை நடத்தை? சரியாக முடிவெடுத்தல்
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்?
? ஏப்ரல் 1,2017? சனவரி 1,2017? சூலை 1,2017? மார்ச்சு 1,2017
கூட்டாண்மை உண்டாக்கப்படுவது
? அரசின் வழிகாட்டல்? நட்பின் அடிப்படையில்? கூட்டாளிகளிடையே உறவு? ஒப்பந்தத்தால்
எந்த வகையான கணக்கு,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சில தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயம்?
? சேமிப்பு வைப்பு? நிலையான வைப்பு? தொடர் வைப்பு? நடப்பு வைப்புத்தொகை
உட்புற நிதி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ______
? கடனாளிகளிடமிருந்து பெறப்படும் தொகை? வணிக வங்கி கடன்? தொழில் நிறுவனத்திற்குள் திரட்டப்படும் நிதி? பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் தொகை
பொது வைப்பு ______ இடமிருந்து நேரடியாக திரட்டப்பட்ட வைப்பு தொகையாகும்.
? உரிமையாளர்கள்? தணிக்கையாளர்கள்? இயக்குனர்கள்? பொதுமக்கள்
வைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது
? உள்ளூர் சந்தை? மேற்கண்ட அனைத்தும்? பன்னாட்டு சந்தை? தற்போதைய பங்குதாரர்கள்
அமெரிக்க சந்தை தவிர்த்து, உலக சந்தையில் வெளியிடப்படும் வைப்பு இரசீது
? பன்னாட்டு வைப்பு இரசீது? மாற்று பத்திரம்? வெளிச்சந்தை வைப்பு இரசீது? உலகளாவிய வைப்பு இரசீது
வருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு என்பது
? ஒளி ஆண்டு? நாட்காட்டி ஆண்டு? முந்தைய ஆண்டு? கணக்கீட்டு ஆண்டு
ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
? வணிக வங்கி? கூட்டுறவு வங்கிகள்? மைய வங்கி? வெளிநாட்டு வங்கிகள்
மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது
? வியாபாரம்? உள்நாட்டு வியாபாரம்? வெளிநாட்டு வியாபாரம்? மறு ஏற்றுமதி வியாபாரம்
நாட்டின் பொருளாதாரத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனிங்களின் பங்களிப்பு இன்றியமையாதவை
? மேற்கூறிய அனைத்தும்? ஏற்றுமதி? வேலைவாய்ப்பு? தொழில்துறை உற்பத்தி
சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளிக்க வேறுபட்ட முறைகள் உள்ளன
? 3? 2? 4? 1
வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும்
? ஏற்றுமதி? இறக்குமதி? மீண்டும் ஏற்றுமதி? மறு ஏற்றுமதி
மின்னணு வங்கியினை __________ மூலம் செயல்படுத்தலாம்.
? மேலே உள்ள அனைத்தும்? கைபேசிகள்? ATM அட்டை? கணினிகள்
உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது
? தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்? உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்? வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது? வியாபாரம்
வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?
? சில்லறை வியாபாரி? மொத்த வியாபாரி? உற்பத்தியாளர்? வாடிக்கையாளர்
உற்பத்தியாளரிடம் பொருட்களை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செயபவர்
? உற்பத்தியாளர்? சில்லறை வியாபாரி? மொத்த வியாபாரி? நுகர்வோர்
அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
? பொருளாதாரச் சார்பற்ற செயல்பாடுகள்? பொருளாதாரச் செயல்பாடுகள்? பண நடவடிக்கைகள்? நிதி நடவடிக்கைகள்
ஒரு செல்லத்தகு ஒப்பந்த நிறைவேற்றதில் ஒப்பந்த நபரின் கடமை
? நடைமுறைப்படுத்தப்படும்? செல்லாது? ஒப்பந்தம் விடுவிப்பு செய்யப்பட்டது? இவை எதுவும் இல்லை
ஒப்பந்த மீறலுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு
? ஊதியம்? காசோலை? சேதம்? பணம்
______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல
? தீ காப்பீடு? ஆயுள் காப்பீடு? கடல் சார் காப்பீடு? மருத்துவக் காப்பீடு
சிற்றளவு நிலையிட சில்லறை வியாபாரி என்பதனுள் ______ அடங்குவர்.
? சுமை தூக்கும் வியாபாரிகள்? வாகனத்தில் விற்போர்? இடம் பெயர் வியாபாரிகள்? பொது பண்டக சாலைகள்
பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?
? வணிகத்தின் வெற்றி? விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்? தொழில்முறை நிர்வாகம்? ஒழுக்கவியல்
ஒரு நபர் மற்றொரு நபருக்கு செய்ய வேண்டிய மறுபயன் உருவாக்கும் ஒவ்வொரு உறுதிமொழியும்,உறுதிமொழிகளின் தொகுதியும்
? ஏற்பு? உடன்பாடு? முனைவு? ஒப்பந்தம்
கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம்
? ரொக்க வியாபாரம்? வரம்பற்ற உறுப்பினர்? தவறான நிர்வாகம்? இழப்பு ஏற்படுவதால்
IGST என்பது
? இந்திய சரக்கு மற்றும் சேவை வரி? ஆரம்ப சரக்கு மற்றும் சேவை வரி? மேற்கூறிய அனைத்தும்? ஒருங்கிணைந்து மற்றும் சேவை வரி
பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?
? வாக்குறுதி வழங்குபவர் மட்டும்? இவை அனைத்தும்? வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்? வாக்குறுதி வழங்குபவரின் முகவர்
நாடுகளுக்கிடையே சரக்கு சேவை, அறிவுசார் உரிமைகள், தொழில் நுட்பம், மற்றும் மனித உழைப்பு ஆகியவை இடம்பெயருவது
? பன்னாட்டு வியாபாரம்? பன்னாட்டு வணிகம்? மறு ஏற்றுமதி வியாபாரம்? உள் நாட்டு வியாபாரம்
ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்
? அனுப்புகை முகவர்? தன் பொறுப்பு முகவர்? கழிவு முகவர்? அகற்றீட்டு முகவர்
கீழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்?
? கூட்டாண்மை? கூட்டுறவுச் சங்கம்? தனியாள் வணிகம்? நிறுமம்
அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்.
? 60%? 51%? 75%? 95%
சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்
? பொது நிதி? மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை? குழு தொகுப்பு நிதி? குழு நிதி
நாடுகளுக்கிடையே சரக்குகள் மற்றும் சேவைகள் மட்டும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டால் அது _______ எனப்படும்.
? பன்னாட்டு வணிகம்? பன்னாட்டு வியாபாரம்? உள்நாட்டு வியாபாரம்? மறு ஏற்றுமதி வியாபாரம்
உலக வங்கி அமைந்திருப்பது
? ஹாங்காங்க்? வாஷிங்டன் DC? நியுயார்க்? டோக்கியோ
STC யின் விரிவாக்கம்
? மாநில பயிற்சி மையம்? மாநில வணிக மையம்? மாநில பயிற்சி சபை? மாநில வணிக கழகம்
இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.
? இடாப்பு? விசாரணை? சரக்காணை? கப்பல் வாடகை முறி
சுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்
? 28 அக்டோபர் 1947? 30 அக்டோபர் 1947? 26 அக்டோபர் 1947? 29 அக்டோபர் 1947
பண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.
? வரிசைப்படுத்துதல்? விற்பனை செய்தல்? வழங்கல்? சந்தையிடுதல்
அமெரிக்க வைப்பு இரசீது வெளியிடப்படுவது
? இந்தியா? கனடா? சீனா? அமெரிக்க ஐக்கிய நாடுகள்
செலுத்தல் சம நிலை உள்ளடக்கியது
? நடப்பு கணக்கு? நடப்பு கணக்கு மற்றும் முதல் கணக்கு? முதல் கணக்கு? பெறுதல் செலுத்தல் கணக்கு
சரக்கு மற்றும் சேவை வரி என்பது
? சரக்கு மற்றும் சேவைகளின் வைகையை பொருத்தது? வியாபார நடவடிக்கைகளைச் சார்ந்தது? நேரடி வரி? மறைமுக வரி
செலுத்து சம நிலையின் உபரி வெளிக்காட்டுவது
? இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமமாக இருத்தல்? இவையனைத்தும்? ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்? இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சம நிலைக்கு அதிகமாக இருத்தல்.
போக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.
? ஆள்சார்? இடம்? அறிவு? நேரம்
சமூகப் பொறுப்புணர்வு தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களை தவிர _____ க்கும் உண்டு.
? பங்குதாரர்கள்? பணியாளர்கள்? நிறுவனம்? அரசு
சில்லறை வியாபாரிகள் _______ அளவில் பொருட்களை வைத்திருப்பர்
? சிறிய? பெரிய? அளவான? நடுத்தர
______ என்பது நிறுமங்கள் அயல்நாட்டு செலாவணியை பெறுவதற்காகவே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வகை பத்திரமாகும்.
? உலகளாவிய வைப்பு இரசீது? பெருநிறுவன பத்திரங்கள்? அரசு பத்திரங்கள்? அந்நிய செலாவணி மாற்று பத்திரம்
செல்லுபடியாகக்கூடிய ஏற்பு
? அறுதியிட்டுக் கூறுதல் மற்றும் தகுதியற்றது? நிபந்தனையுடையது? அறுதியிட்டுக் கூறுதல்? தகுதியற்றது
மொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படும் வணிக இடைநிலையர் _____ ஆவார்
? வாடிக்கையாளர்? உற்பத்தியாளர்? தரகர்? சில்லறை வியாபாரி